நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

Keerthi
4 years ago
நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

குடிநீர் போத்தல்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. போத்தல் நீர் உற்பத்தியாளர்கள் விடுத்த பல கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

தண்ணீர் போத்தல்களை பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4