சுதந்திர தினத்தன்று வெளிவரும் சூப்பர் வாகனம்

Prathees
4 years ago
சுதந்திர தினத்தன்று வெளிவரும் சூப்பர் வாகனம்

இலங்கையின்  74வது சுதந்திர தின விழாவில் இராணுவத்தால் தயாரிக்கப்பட்ட வாகனம் ஆயுதம் ஏந்திய வாகன அணிவகுப்பில் சேர்க்கப்பட உள்ளது.

இந்த வாகனம் Mine Resistance Ambush Protected Vehicle என்று அழைக்கப்படுகிறது.

இந்த வாகனம் இலங்கை எலக்ட்ரோ மெக்கானிக்கல் மற்றும் இன்ஜினியரிங் (ளுடுநுஆநு) ரெஜிமென்ட்டால் தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்றுகுறித்த  வாகனத்தை பார்வையிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4