ராத்திரி தூங்கும் போது பாதி எழுமிச்சையை வெட்டி வைச்சா என்ன நடக்கும் தெரியுமா? இது மந்திரமல்ல மருத்துவம்!

#Health #Lifestyle
Reha
4 years ago
ராத்திரி தூங்கும் போது பாதி எழுமிச்சையை வெட்டி வைச்சா என்ன நடக்கும் தெரியுமா? இது மந்திரமல்ல மருத்துவம்!

எழுமிச்சை பழத்தில் ஏராளமான நன்மைகள் இருக்குன்னு பள்ளிக்கூட பாடத்திலேயே படிச்சுருக்கோம் தானே? ஆனா ராத்திரி நீங்க தூங்கும்போது உங்ககிட்ட ஒரு எழுமிச்சையை வெட்டி வைச்சா என்னல்லாம் நன்மை நடக்கும் தெரியுமா?

நம்மள்ல கொஞ்சம்பேருக்கு ராத்திரி தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்னை இருக்கும். அதனால் தூங்க முடியாமத் தவிப்பாங்க. இவர்கள் இரவு தூங்கும்போது ஒரு சின்ன துண்டு எழுமிச்சையை பக்கத்தில் வைச்சுட்டு தூங்குனா மூக்கடைப்பு பறந்திடும். சுவாச பிரச்னையும் சீராகும். அதே மாதிரி எழுமிச்சையில் வெளிவரும் வாசனையால் மன அழுத்தம் கட்டுப்படும். ஏன்னா உ டல் மற்றும் மனம் அமைதியாகிடும்.

கூடவே இது இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். எழுமிச்சை பூச்சிக்கொல்லிங்குறதால இராத்திரி நம்மகிட்ட பூச்சிகளும் வராது. ராத்திரி பூரா பக்கத்தில் எழுமிச்சையை தாண்டி வரும் காற்றை சுவாசிக்கிறதால உ டலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். இதோட நறுமணம் மூளையில் செரடோனின்ன்னு சொல்லுற ஹார்மோன் உற்பத்தியை ஜிவ்வுன்னு ஏத்தும். இதனால எதிர்மறை சிந்தனைகள் ஓடி, நேர்மறை சிந்தனைகள் வளரும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4