தந்தைக்கும் பிள்ளைகளுக்குமான உன்னத உறவில் மறைந்துள்ள அறியாத உண்மைகள்!

Keerthi
4 years ago
தந்தைக்கும் பிள்ளைகளுக்குமான உன்னத உறவில் மறைந்துள்ள அறியாத  உண்மைகள்!
  •  உங்கள் தந்தை உங்களைத் திட்டினாலும் அவர் உங்களை வெறுக்கமாட்டார்
  • அவர் உங்களுக்கு ஏதாவது ஒன்றில அழுத்தம் கொடுத்தால் ​​அது உங்கள் நலனுக்காகவே இருக்கும்
  • நீங்கள் அவரை மெளனமாக பார்த்தால், ​​அவர் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
  • மகிழ்ச்சியாக நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றால் உங்களை மகிழ்விக்க தந்தை இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  •  அவர் பெருமூச்சு விடுவதைப் பார்த்தால் அதற்கு ​​நீங்கள் தான் காரணம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • அவர் சந்தோஷமாக சிரிப்பதை நீங்கள் பார்த்தால் ​​அவரை மகிழ்ச்சிப்படுத்தியது நீங்கள் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • அவரை மனசோர்வுடன் பார்த்தால், ​​அவருடைய அறிவுரையை நீங்கள் பின்பற்றாதே காரணம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்!
  • அவர் அறைக் கதவை மூடிக்கொண்டு இருந்தால், ​​அவர் உங்களை நினைத்து அழுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் அவரை நோக்கி உங்கள் குரலை உயர்த்திப் பேசினால் நீங்கள் அவரை உயிருடன் கொல்லுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
  • நீங்கள் நெருக்கடியிலும் வேதனையிலும் இருந்தால் உங்கள் தந்தை உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • அவர் படுக்கையில் கால் நீட்டி ஆடாமல் அசையாமல் பேசாமல் படுத்திருப்பதை நீங்கள் கண்டால், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பெரிய அடித்தளத்தை இழந்துவிட்டீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4