ஆரோக்கியமானதும், மிகவும் சுவையானதுமான முட்டை பூஜ்யா சமைக்கும் முறை எப்படி?

#Cooking #Egg #Fry
ஆரோக்கியமானதும், மிகவும் சுவையானதுமான முட்டை  பூஜ்யா சமைக்கும் முறை எப்படி?

தேவையானவை

  • முட்டை - 3
  • வெங்காயம் - 3
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • மிளகாய் தூள் - தேவைக்கு ஏற்ப
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 2
  • மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப

செய்முறை :

  1. முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 
  2. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிற மாகும் வரை வதக்கவும்
  4. வதங்கியவுடன் தக்காளியை போட்டு நன்கு குழையும் வரை வதக்கவும்.
  5. எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கிய வுடன் கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். 
  6. ஊற்றியவுடன் அடிப்பிடித்துக் கொள்ளாமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  7. பின் அதை கொத்தி கொத்தி சிறு சிறு துண்டுகளாக கொத்து பரோட்டா போல் கொத்தவும்.
  8. முட்டை நன்கு சிறு சிறு துண்டுகளான பின் அடுப்பை அணைத்து வேறு பாத்திரத்தில் வைத்து அலங்கரிக்கவும். 
  9. சுவையான முட்டை பூஜ்யா ரெடி
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!