ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று

Mayoorikka
4 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் மாலை 5 மணிக்கு மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், அகில இலங்கை குழுக் கூட்டத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அனுமதியளிப்பதற்காகவே இன்றைய மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4