காட்டு யானைக்குட்டி துன்புறுத்தல் தொடர்பில் டுவிட்டர் தளத்தில் விசேட குறிப்பொன்றை வெளியிட்ட மஹேல ஜயவர்தன

Keerthi
4 years ago
காட்டு யானைக்குட்டி துன்புறுத்தல் தொடர்பில் டுவிட்டர் தளத்தில் விசேட குறிப்பொன்றை வெளியிட்ட மஹேல ஜயவர்தன

காட்டு யானைக்குட்டி ஒன்று துன்புறுத்தப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் தனது டுவிட்டர் தளத்தில் விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4