அதிகரிக்கும் கொரோனா தொற்று: மீண்டும் நாடு மூடப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

Mayoorikka
4 years ago
அதிகரிக்கும் கொரோனா தொற்று: மீண்டும் நாடு மூடப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குதல் அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் , எனினும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன் மூலம்  கொவிட் -19 சவாலை சமாளிக்க முடியும் என  இராஜாங்க அமைச்சர்  சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4