கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 435 பேர் குணமடைவு!

Prabha Praneetha
4 years ago
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 435 பேர் குணமடைவு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 435 பேர் குணமடைந்து இன்று  வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்த 81 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4