இன்று நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் விலை அதிகரிப்பு

Prasu
4 years ago
இன்று நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் விலை அதிகரிப்பு

லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோரின் விலை 7 ரூபாவாலும் ஒடோ டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 183 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு லீட்டர் ஒடோ டிசல் 124 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4