ஹர்ஷன ராஜகருணாவுக்கு கொவிட் தொற்று

Prathees
4 years ago
ஹர்ஷன ராஜகருணாவுக்கு கொவிட் தொற்று

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பதாக அக்கட்சியின்   பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4