போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிப்பு

Reha
4 years ago
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிப்பு

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 500 மில்லிலீற்றருக்கான விலை 50 ரூபாவாகவும், ஒரு லீற்றருக்கான விலை 70 ரூபாவாகவும், 1.5 லீற்றருக்கான விலை 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 5 லீற்றர் போத்தல் குடிநீரின் விலை 200 ரூபாவாகவும், 7 லீற்றருக்கான விலை 240 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான கட்டுப்பாட்டு விலைகள், அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், போத்தல் குடிநீருக்கான புதிய விலைகளை போத்தல் குடிநீர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4