கலந்துரையாடல் தோல்வி! தொடரும் சுகாதார ஊழியர்களின் போராட்டம்

Mayoorikka
4 years ago
கலந்துரையாடல் தோல்வி! தொடரும் சுகாதார ஊழியர்களின் போராட்டம்

சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தொழிற்சங்க போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4