இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 09-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 09-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அன்பு

கேட்டு பெறப்படும்
அன்பில் உண்மை
இருக்காது.
கேட்காமல்
கொட்டப்படும்
அன்பிற்கு மதிப்பு
இருக்காது

பொன்மொழி - 02 -

தலைப்பு:-கோபம்

அடிக்கடி
கோபப்பட்டால்
கோபத்துக்கு மரியாதை இல்லை
கோபமே படாவிட்டால்
நமக்கே மரியாதை இல்லை...!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-தவறு

உன்னுடைய தவறை
நீ உணராத வரை
நீ மற்றவர்களை
குறை சொல்லிக்
கொண்டே இருப்பாய்.!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-புத்தி

எறும்பு புற்றுக்கு
இனிப்பு போட்டாலும் சரி,
பாம்பு புற்றுக்கு பால்
ஊற்றினாலும் சரி
இரண்டும் பக்கத்தில்
போய்
நின்றாள் கடிக்க தான்
செயும்.
அதே போல் சில 
உறவினர்களும் நாம்
என்ன தான் செய்தாலும்
அவர்கள் புத்தியும் அப்படி
தான்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-விதி

அரக்கனை மணந்த
மண்டோதரியும் அழுதாள்
அவதார புருஷனை மணந்த
சீதையும் அழுதாள்
விதியின் விளையாட்டு
இப்படித்தான் இருக்கும்
விதிக்குத் தெரியாது
விதிவிலக்கு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4