இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா - புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா - புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

இலங்கையில் அண்மைய நாட்களில் தொற்றுறுதியாகும் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

 இந்நிலையில், கொவிட் நோயாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளது.
 
இதற்காகச் சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.