பயங்கரவாத சட்டத்தில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரே கோட்டில் பயணிக்கிறதாம். என்ன ஒற்றுமை.

Reha
4 years ago
பயங்கரவாத சட்டத்தில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரே கோட்டில் பயணிக்கிறதாம். என்ன ஒற்றுமை.

தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப்புலிகளை வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பது குறித்தும் இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்துள்ளன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சர்வதேச தராதரங்களைபின்பற்றவேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன.

இருந்தும் இவை வெகுநாட்களுக்கு இல்லை என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4