சுவிஸ் நட்டில் வசித்துவரும் இராசேந்திரம் தனலட்சுமி அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு உதவிக்கரம் வழங்கப்பட்டது

Keerthi
2 years ago
சுவிஸ் நட்டில்   வசித்துவரும் இராசேந்திரம் தனலட்சுமி அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு உதவிக்கரம் வழங்கப்பட்டது

சுவிஸ் நட்டில்   வசித்துவரும் இராசேந்திரம் தனலட்சுமி அவர்களின் பிறந்தநாளினை (11.02.2022) முன்னிட்டு வழங்கப்பட்ட நிதி பங்களிப்பில்  கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் தலமைத்துவ நாகராஐன் அனுசா அவர்களுக்கு கோழிகூடு / கோழி தீனி / கோழிகளும் கல்வி செயற்பாட்டுக்கான துவிச்சக்கர வண்டியும் அகரம் உதவும் கரங்கள் நலன்புரி சங்கத்தினுடாக  வழங்கப்பட்டது.

இன் நிகழ்வில் யாழ்மாவட்ட இனைப்பாளர் ஐங்கரன் தென்மராட்சி மாவட்ட இனைப்பாளர் திவாஸ் அவர்களும் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் இராசேந்திரம் தனலட்சுமி திருவருள் கருணையினால் நீண்ட ஆயுளும் எல்லா செல்வங்களையும் பெற்று தேக ஆரோக்கியத்துடன்  பல்லாண்டு வாழ  அகரம் உதவும் கரங்கள் நலன்புரி சங்கம் சார்பிலும், உதவியினை பெற்ற  பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சார்பாகவும்  வாழ்த்துகின்றோம். 

மேலும் எமது அன்பு உறவுகளே இவ்வுதவிகளை கருணை உணர்வோடும் இன்முகத்துடனும் உதவ விரும்புவோர் எமது Facebook ID  "அகரம் உதவும் கரங்கள் நலன்புரி சங்கம் புலம்பெயர் மக்கள்" என்பதன் மூலமாக அல்லது Like page inbox மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்
 நன்றி
அகரம் உதவும் கரங்கள் நலன் புரிச் சங்கம் புலம்பெயர் மக்கள்