அநுராதபுரம் ஞானக்கா எனப்படும் பெண் மந்திரவாதியை கொழும்பிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சிக்கிய இராணுவ அதிகாரி!

Reha
4 years ago
அநுராதபுரம் ஞானக்கா எனப்படும் பெண் மந்திரவாதியை  கொழும்பிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சிக்கிய இராணுவ அதிகாரி!

தென்னிலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண் மந்திரவாதி ஒருவரை கொழும்புக்கு அழைத்து வந்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அநுராதபுரம் ஞானக்கா எனப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சோதிட ஆலோசனை சொல்லும் பெண் மந்திரவாதியை கொழும்பிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4