‘வட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதயக் குறியீட்டை அனுப்பினால் சிறை தண்டனை: புதிய சட்டத்தை விதிக்கும் சவுதி அரேபியா
Keerthi
2 years ago
‘வட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதயக் குறியீட்டை (emoji ) அனுப்பியதாக யாரேனும் புகார் தெரிவித்தால், அப் புகார் பாலியல் துன்புறுத்தலாக கருதப்பட்டு, அதனை அனுப்பியவருக்கு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சவுதி அரசின் சைபர் கிரைம் சட்டத்தின் படி, இக் குற்றத்துக்கு 1 லட்சம் சவுதி ரியால் அபராத தொகையுடன் 2-5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.