மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்த நாள் 15-2-2022

#Cinema #Actress #today
மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்த நாள் 15-2-2022

மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பிப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது.

மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.

இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4