மூக்கை துளைக்கும், அருமையான, சுட சுட, தம் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

#Cooking #Chicken #Biryani
மூக்கை துளைக்கும், அருமையான, சுட சுட, தம் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் 

  •  சிக்கன் – 1/4 கிலோ 
  • முந்திரிப் பருப்பு – 1/4 கிலோ 
  • வெங்காயம் – 1/4 கிலோ (நறுக்கியது) 
  • தக்காளி – 200 கிராம் (நறுக்கியது) 
  • கசகசா – 150 கிராம் 
  • இஞ்சி பூண்டு விழுது – 20 கிராம் 
  • சிவப்பு காய்ந்த மிளகாய் விழுது - 20 கிராம் 
  • கொத்த மல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது) 
  • பால் – 100 மில்லி 
  • கரம் மசாலா தூள் – சிறிதளவு 
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப 

செய்முறை:

  1. பாலில் முந்திரிப் பருப்பு, கசகசா சேர்த்து விழுதாக்க வும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காய த்தைப் போட்டு பொன்னிற மாக வறுக்கவும். 
  2. இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். நறுக்கிய தக்காளியை யும், மிளகாய் விழுதை யும் சேர்த்து வதக்கவும். 
  3. இப்போது அரைத்த முந்திரி, கசகசா விழுதை சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். 
  4. சிக்கனில் தேவை யான உப்பு சேர்த்து சிக்கன் வேகும் வரை அடுப்பில் வைக்கவும். 
  5. சிக்கன் நன்கு வெந்ததும் கரம்மசாலா தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். 
  6. பரிமாறும் முன்பாக கொத்த மல்லி இலை தூவி அலங் கரிக்கவும். இப்போது மணக்கும் தம் சிக்கன் ரெடி

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4