சுவிட்சர்லாந்து பற்றிய சில இனிக்கும் தகவல்கள் (பாகம் - 01)

#Switzerland #Beauty
Reha
2 years ago
சுவிட்சர்லாந்து பற்றிய சில இனிக்கும் தகவல்கள் (பாகம் - 01)
  • சுவிட்சர்லாந்து, பல முக்கிய ஐரோப்பிய கலாச்சாரங்களில் கலவையைப் பெற்றுள்ளது, 
  • சுவிட்சர்லாந்தின் நான்கு ஆட்சி மொழிகள் உள்ளன.
  • நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மையத்தில் ஜெர்மன்  பேசும் மொழி,  இது மொத்த மக்கள்தொகையில் 65.3% அவர்களில் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களும் அடங்குவர்.
  • மேற்கில் பிரெஞ்சு மொழியும் இவரகள் மக்கள் தொகையில் 22.4%; 23.1%மும், தெற்கில் இத்தாலியன் இவர்கள் மக்கள் தொகையில் 8.4%; 6.1%)மும், ரோமன்ஷ், க்ரௌபண்டென் மண்டலத்தின் தென்கிழக்கில் வசிக்கும் சிறுபான்மையினரால் அவர்களுக்குள் மக்கள் தொகையில் 0.5%; 0.6% வீதமும் பேசப்படும் மொழி ரோமானிய மொழியாகும்.
  • சுவிற்சலாந்தில் வாழும் மக்களின் 2006 சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 79 ஆண்டுகளாகவும் பெண்களுக்கு 84 ஆண்டுகளாகவும் இருந்தது.
  • இது உலகில் அதிகமான ஆயுட்காலங்களீல் ஒன்றாக இருக்கின்றது
  • சுவிஸ் குடிமக்கள் கட்டாயமான உலகளாவிய உடல்நல-காப்பீட்டுத் திட்டத்தால் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர்,
  • இந்த உடல்நல அமைப்பானது, மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது மிக சிறப்பாக உள்ளது, இதன் மூலம் நோயாளிகளும் அதிகமான திருப்தியடைகின்றனர்.
  • சுவிற்சலாந்தில் மக்கள்தொகையின் மூன்றில் இரண்டு முதல் நான்கில் மூன்று பங்கு வரை நகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர்
  • கிராமப்புறம் மிகுந்த மிகப்பெரிய நாடாக இருந்த சுவிட்சர்லாந்து வெறும் 70 ஆண்டுகளில் நகர்புற நாடாக மாறியிருக்கின்றது.
  • 21 ஆம் நூற்றாண்டிலிருந்து நகர்ப்பகுதிகளின் மக்கள்தொகை வளர்ச்சியானது கிராமப்புறங்களில் உள்ளதைவிட அதிகமாக இருக்கின்றது.
  • சுவிட்சர்லாந்து பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நகரங்கள் என்ற வாரியான நகரங்களின் அடர்ந்த அமைப்பைக் கொண்டிருக்கின்றது.
  • ஜூரிச், ஜெனீவா-லாசென்னே, பாசெல் மற்றும் பெர்ன் ஆகிய மிகப்பெரிய மாநகரங்களின் அடர்த்தி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
  • மேலும் ஜூரிச் மற்றும் ஜெனீவா ஆகிய இரண்டு முக்கிய இடங்களும், அவர்களின் உயர்ந்த வாழ்க்கைத்தரம் கொண்டுள்ளவையாக அறியப்படுகின்றன.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!