மட்டன் கொத்து இறைச்சி உருண்டை சமைக்கும் முறை எப்படி? / Munch Meat Recipe !

#Cooking #Mutton #curry
மட்டன் கொத்து இறைச்சி உருண்டை சமைக்கும் முறை எப்படி? / Munch Meat Recipe !

தேவையானவை :

  • நன்றாக கொத்திய ஆட்டு இறைச்சி - 1/4 கிலோ,
  • சின்ன வெங்காயம் - 5 கிராம்,
  • இஞ்சி - 1 துண்டு,
  • பூண்டு - 5 பல்,
  • பச்சை மிளகாய் - 5,
  •  சோம்பு - 10 கிராம்,
  • பொரிக்க - எண்ணெய்,
  • உப்பு - தேவைக்கு,
  • சீரகம் - 10 கிராம்,
  • பொட்டுக் கடலை - 10 கிராம்,
  • முட்டை - 1.

செய்முறை :

  1. சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தை யும் நன்றாக கொத்தி கொள்ளவும். 
  2. பொட்டுக் கடலையை மிக்சியில் பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
  3.  பாத்திரத் தில் கொத்திய இறைச்சி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, 
  4. சீரகம், உப்பு, பொட்டுக் கடலை, முட்டை அனைத்தை யும் சேர்த்து நன்றாக பிசைந்து 30 கிராம் அளவு உருண்டை யாக உருட்டிக் கொள்ளவும்.
  5. கடாயில் எண்ணெயை சூடாக்கி உருண்டை களை போட்டு பொன்னிற மாக பொரித் தெடுத்து பரிமாறவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4