ஐரோப்பிய கிரிக்கெட் சுற்றுபோட்டியில் முதல்முதலில் தேர்வாகிய அணி என்ற பெருமையை பெற்ற ஒல்டன் கிரிக்கெட் அணி.

Keerthi
2 years ago
ஐரோப்பிய கிரிக்கெட் சுற்றுபோட்டியில் முதல்முதலில் தேர்வாகிய அணி என்ற பெருமையை பெற்ற ஒல்டன் கிரிக்கெட் அணி.

BET2BALL ஐரோப்பிய கிரிக்கெட் லீக் - ECL22 போட்டிக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து முதல் முதலாக பங்கு பெறும் அணியாக ஒல்டன் (Olten ) கிரிக்கெட் அணி தெரிவாகி உள்ளது அந்த அணியில் பங்குபற்றும் வீரர்களில் பலர் ஈழத்தமிழர்களாக காணப்படுகின்றனர். 

இந்த சுற்றுத்தொடரில் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்கள் அடுத்த தரத்தில் போட்டிகளை பங்குபற்றுவதற்கான தகுதியினை பெறுவர். 

ஒல்டன் (Olten ) கிரிக்கெட் அணி சுற்றுபோட்டிகளில் வெற்றிபெற்று வெற்றிகள் பலபெற நாமும் வாழ்த்துவோம்.