சுவிட்சலாந்து சட்டமும் ஒழுங்குமுறைகளும். சுவிட்சலாந்தில் பற்சிகிச்சை பெறும் முறை. பாகம் - 3.
#swissnews
#Law
#today
Mugunthan Mugunthan
2 years ago
சுவிட்சலாந்தில் பறிசிகிச்சைகளை எவ்வாறு பெறுவது என்பது பற்றி இப்போது நாம் பார்ப்போம்.
சுவிஸ் நாட்டில் பற்சிகிச்சைக்காக நோயாளியே செலவு செய்ய வேண்டும். பற்களில், தாடைகளில், முரசுகளில் ஏதும் புண் ஏற்பட்டால் நோய் அல்லது விபத்து காரணமாக இருந்தால் மாத்திரமே காப்புறுதியானது கட்டணம் செலுத்தும். மேலும் பற்களை கழட்டுவதற்கு கூட கட்டணம் செலுத்துவதில்லை.
காப்புறுதியானது உங்களுக்கு புதிய காப்புறுதி ஒன்றை வழங்கலாம். ஆனால் இது மிகவும் விலை உயர்வானது. இது உங்களுக்கு சில பற்சிகிச்சைகளுக்கு கட்டணம் வழங்கும். தற்காலிக வதிவிட அனுமதியாளர்கள் மற்றும் தஞ்சம் கேட்டோரும் தற்காப்பு உத்தரவாதம் வழங்கினாலன்றி பற்சிகிச்சை வழங்கப்படாது. இதை தகுதிவாய்ந்த நிலையத்தில் பெறலாம். அவசர தேவைக்கு மாத்திரம் பல் மருத்துவர் உங்களுக்கு வலியை குறைக்க உதவலாம்.