இலங்கையில் எரிபொருள் விலை துபாயை விடவும் குறைவு: வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன

Prathees
4 years ago
இலங்கையில் எரிபொருள் விலை துபாயை விடவும் குறைவு: வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் துபாய் நாட்டில் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 154 இலங்கை ரூபாய் எனவும்   அங்கு ஒரு லீட்டர் டீசல் பெட்ரோலை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதாரத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகளை அத்தகைய நாடுகளும் உணர்கின்றன என்றும் அவர் கூறினார்.

துபாய் இராச்சியத்தை விட நமது நாட்டில் எரிபொருள் விலை குறைவாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4