ஜனாதிபதி செயலகம் மற்றும் பல அமைச்சுக்கள்  தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி 

Prathees
4 years ago
ஜனாதிபதி செயலகம் மற்றும் பல அமைச்சுக்கள்  தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி 

ஜனாதிபதி செயலகம் மற்றும் பல அமைச்சுக்கள் தொடர்பான பல விடயங்களை திருத்தியமைத்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (23) வெளியிடப்பட்டுள்ளது. 

லொஹான் ரத்வத்தவின் இராஜினாமாவின் பின்னர் இரத்துச் செய்யப்பட்ட சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சும் மீள நிறுவப்பட்டுள்ளது.  

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4