இன்றைய மின்துண்டிப்புக்கான நேர அட்டவணை! இன்று நான்கரை மணிநேர மின் வெட்டு

Mayoorikka
4 years ago
இன்றைய மின்துண்டிப்புக்கான நேர அட்டவணை! இன்று நான்கரை மணிநேர மின் வெட்டு

நாட்டில் இன்றைய தினம்  நான்கரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய மின்வெட்டு அமுலாகும் முறை தொடர்பான விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

எரிபொருள் வழங்கல் பற்றாக்குறை காரணமாக இன்று நாடாளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபையால் விடுக்கப்பட்ட கோரிக்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி A,B, C பகுதிகளுக்கு 04 மணி 40 நிமிடங்கள் மற்றும் மற்ற பகுதிகளில் 04 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு அமுலாகும் முறை தொடர்பான விபரங்கள் கீழே அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளன

மின் வெட்டு அட்டவணை

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4