கொழும்பு பேராயர் விசேட தூதுக்குழுவினருடன் வத்திகானுக்கு விஜயம்

Mayoorikka
4 years ago
கொழும்பு பேராயர் விசேட தூதுக்குழுவினருடன் வத்திகானுக்கு விஜயம்

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விசேட தூதுக்குழுவினருடன் வத்திகான் நோக்கி பயணித்துள்ளார்.

குறித்த குழுவினர் நேற்று (புதன்கிழமை) வத்திக்கானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பயணத்தின் போது பேராயர், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான புனித திருத்தந்தை பிரான்சிஸை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4