நாம் வாழ்வில் அல்லது நாம் செய்யும் தொழிலில் நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள் !

Soruban
4 years ago
நாம் வாழ்வில் அல்லது நாம் செய்யும் தொழிலில் நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள் !

1) வெட்கம் :- ( Shyness )
ஒரு தொழிலை செய்யும்பொழுதோ ,அல்லது ஒரு செயலைசெய்யும்பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா ,
அதற்கு நமக்கு தகுதி இருக்கா ,அதில் தோல்வி அடைந்தால்மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப் பட்டால்முன்னேறமுடியாது

2) பயம் :- Fear 
இதனை நம்மால் செய்ய முடியுமா ,அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது

3) தாழ்வுமனப்பான்மை ? Poorself-image )
அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை ,அவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்லை என நம்மை நாமே  தாழ்த்திக்கொள்ளல்

4) நாளையவாதி :- ( Procrastination )
எந்த செயலையும் நாளை நாளை என தள்ளிப்போட்டுக்கொண்டே செல்லுதல் .

5) சோம்பல் :- ( Lazyness )
சோம்பல் பட்டுக்கொண்டு எந்த செயலையும் செய்யாமல் இருப்பது

6)பிற்போக்கு பழக்க வழக்கம் :- ( Negative Habits )
பிற்போக்கான எண்ணங்கள் பிற்போக்கு செயல்கள் ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க வழக்கங்கள்

7) எதிர்மறை எண்ணம் ( negative thoughts)

எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை களையும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம். எதிர்மறை எண்ணம்,எதிர்மறை  பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தூக்கி எறிய வேண்டும்
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4