இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 25-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 25-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-உழைப்பு

நாம் நினைப்பது
அனைத்தும் நமக்கு
கிடைப்பதில்லை...
நாம்
உழைப்பதற்கு மட்டுமே
நமக்கு
பலன் கிடைக்கும்....

பொன்மொழி - 02 -

தலைப்பு:-சொர்க்கம்

துாய்மை
பொறுமை, விடாமுயற்சி...
இந்த மூன்று
நற்குணங்களுடன்
அன்பும்
சேர்ந்துவிட்டால்
உலககே சொர்ககமாகி
விடும்.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-விழுதல்

பத்தாவது முறையாக
கீழே விழுந்தவனைப்
பார்த்து
புவி சொன்னது
நீ ஒன்பது முறை
எழுந்தவன்
என்று....

பொன்மொழி - 04 -

தலைப்பு:-பேசு

கோவத்துல எதுனா பேச
தான் செய்வேன்.. அதுக்குன்னு
இப்டி பேசாம இருந்தா என்ன
அர்த்தம்...?

பொன்மொழி - 05 -

தலைப்பு:-மனைவி

உன் மனைவியை குழந்தை
போல் பார்த்துக் கொள்
ஏனெனில்...!
உன் கடைசிக் காலத்தில்
உன்னைத் தாயைப் போல்
பார்த்துக் கொள்பவள்
அவள் தான்...!