திரு ஆறுமுகம் தங்கவேலாயுதம்

Reha
4 years ago
திரு ஆறுமுகம் தங்கவேலாயுதம்

யாழ். வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தங்கவேலாயுதம் அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,

சாம்பசிவம் தவக்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

ரேணுகா, அச்சுதன், வேணுகா, சுகிர்தன், துவாரகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அச்சுதன் +94742238574

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4