நாடளாவிய ரீதியில் இன்று இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Prasu
4 years ago
நாடளாவிய ரீதியில் இன்று இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாடளாவிய ரீதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் இன்று ஏ,பி,சி ஆகிய பிரிவுகளில் பகலில் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வாரம் இருந்த அதே அட்டவணையின் கீழ் நாளை முதல் ஒவ்வொரு பிரதேசத்திலும் மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4