கொழும்பில் ஜம்பட்டா வீதியில் பாரிய தீ விபத்து

Prathees
4 years ago
கொழும்பில் ஜம்பட்டா வீதியில் பாரிய தீ விபத்து

கொழும்பு, ஜம்பட்டா வீதியில் உள்ள கடை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய கட்டிடங்களுக்கு தீ பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4