இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு covid 19 தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கான கோவை

Reha
4 years ago
இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு covid 19 தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கான கோவை

இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு இலங்கை  அரசாங்கத்தினால் covid 19 தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கான கோவை வெளியிடப்பட்டுள்ளது.

  1. முழுமையாக அனைத்து தடுப்பூசி செலுத்தப்படடவர்கள் நாட்டிற்கு வருகைதரும் போது pcr andigen பரிசோதனைகள் எடுக்க தேவையில்லை 
  2. கட்டாயம் அனைத்து தடுப்பூசியும் செலுத்தியிருத்தல் அவசியம் 
  3. 18 வயதுக்கு குறைந்தவர்கள் எதாவது ஒரு தடுப்பூசியை செலுத்தியிருத்தல் வேண்டும் 
  4. பயணிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை வைத்திருத்தல் வேண்டும் 
  5. covid 19 பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் தன்னை தானே 7 நாட்கள்  தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் 
  6. உலகத்தில் நடக்கும் covid 19 சிக்கலை தீர்க்கும் முகமாகவே இந்த வழிகாட்டிகள்  வெளியிடப்பட்டுள்ளன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4