ஒருபோதும் மன்னிப்பு கோர போவதில்லை: ரஞ்சன் ராமநாயக்க

Mayoorikka
4 years ago
ஒருபோதும் மன்னிப்பு கோர போவதில்லை:  ரஞ்சன் ராமநாயக்க

தான் ஒருபோதும் மன்னிப்பு கோர போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். 

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிறை அதிகாரிகளின் கடுமையான பாதுகாப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதிலும் பேசுவதற்கு அனுமதி இல்லை என அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4