பல அமைச்சர்கள் எரிபொருளை பதுக்கி வைத்துள்ளனர் – கீதா Mp

Mayoorikka
4 years ago
பல அமைச்சர்கள் எரிபொருளை பதுக்கி வைத்துள்ளனர் – கீதா Mp

சுமார் ஒரு வருடத்துக்குத் தேவையான எரிபொருளை தாம் சேகரித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறைக்குப் பயந்து தான் அவ்வாறு செய்ததாகவும், பல அமைச்சர்கள் இதேபோல் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பெந்தர எல்பிட்டியவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேள னத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4