8,000 மெட்ரிக் டன் டீசல் மின்சார சபைக்கு வழங்கப்பட்டது

Mayoorikka
4 years ago
8,000 மெட்ரிக் டன் டீசல் மின்சார சபைக்கு வழங்கப்பட்டது

உரிய கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் கப்பல் ஒன்றில் இருந்து எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் டன் டீசல் மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.ருளை தாம் சேகரித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறைக்குப் பயந்து தான் அவ்வாறு செய்ததாகவும், பல அமைச்சர்கள் இதேபோல் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பெந்தர எல்பிட்டியவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேள னத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4