மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு

Mayoorikka
2 years ago
மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, இன்றைய தினத்தில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 110 டொலராக அதிகரித்து காணப்பட்டது. 

இந்நிலையில், இன்று அதன் விலை 6 டொலர் அதிகரித்து 116 டொலராக உயர்வடைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!