சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? ரணில் கேள்வி

Mayoorikka
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? ரணில் கேள்வி

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் , அரசாங்கம் அடுத்த கட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும்,குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முறையான திட்டமிடலுடன் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா ? இல்லையா? என்பதையும் அரசாங்கம் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!