இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் – பசில் ராஜபக்‌ஷ சந்திப்பு: அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

Mayoorikka
4 years ago
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் – பசில் ராஜபக்‌ஷ சந்திப்பு: அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கை அயல் நாடுகளுடனான தொடர்புகளை தொடர்ந்து பேணக் கூடியதுடன், அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய சுபீட்சமான பொருளாதாரத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாகும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4