உக்ரைனில் குவியும் ராணுவ ஆயுதங்கள்..! பேரதிர்ச்சியில் ரஷியா!

Keerthi
2 years ago
உக்ரைனில் குவியும் ராணுவ ஆயுதங்கள்..! பேரதிர்ச்சியில் ரஷியா!

ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் போலந்து, எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க முன்வந்துள்ளது.

பெல்ஜியம்:- 3 ஆயிரம் ஆட்டோமேடிக் துப்பாக்கிகள், 200 டாங்குகள், 3800 டன் எரிபொருள்.
பிரிட்டன்:- 2 ஆயிரம் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள்ஜெர்மனி:- 1000 டாங்குகள், 500 ஸ்டிங்கர் மெஷின்கள்,
போலந்து, எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க முன்வந்துள்ளது.
50 கோடி யூரோ மதிப்பிலான ஆயுத உதவி செய்ய முன்வந்துள்ளன.