மின்தடை: இன்றுமுதல் அமுலாகும் நடைமுறை

Mayoorikka
4 years ago
மின்தடை: இன்றுமுதல் அமுலாகும் நடைமுறை

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை அமுல்படுத்தாமலோ அல்லது குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4