இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நிழல்

ஏன்
என்னுடன்
வருகிறாய்...?
என்று என் நிழலை
பார்த்து
கேட்டேன்.,,,

அதற்கு அது
சரித்துக் கொண்டே
என்னை தவிர,
வேறு யாரும்
கடைசி வரை
உன்னுடன்
வரமாட்டார்கள்
என்றது.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-எதிரி

கூட்டத்தில்
1 எதிரி
இருந்தால் நீ 
வளர்கிறாய் என்று
அர்த்தம்....

கூட்டமே எதிரியாக
இருந்தால்...
நீ
வளர்ந்து விட்டாய்
என்று அர்த்தம்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-இந்தியன்

ஜோசப் வீட்டு
கேக்கையும்,
சாதிக் வீட்டு
பிரியாணியையும்
எஙகள் வீட்டு
பொங்கலையும்
பரிமாறிக்கொள்ளாமல்
ஒர் இந்தியனாக
என்னால்
கடந்துபோக முடியாது..

.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

ஆசைப்படும் போது
கிடைப்பதில்லை

கிடைக்கும் போது
ஆசை இருப்பதில்லை
இது
தான் வாழ்க்கை!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-செல்

செல் இல்லைனா
உயிரினமே இல்லைனு
அறிவியல் டீச்சர் அப்போ
சொன்னப்ப புரியல

ஆனா இப்போ ரொம்ப 
நல்லா புரியுது.