கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 8,319 பேர் பூரண குணம்

Prabha Praneetha
4 years ago
கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 8,319 பேர் பூரண குணம்

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 8,319 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 618,141 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 649,632 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 16,321 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4