பிடகோட்டேயிலுள்ள மதுர விதானகே நடவடிக்கையின் தலைமை அலுவலகம் மீது முட்டை தாக்குதல்

#SriLanka #Attack #Minister
பிடகோட்டேயிலுள்ள மதுர விதானகே நடவடிக்கையின் தலைமை அலுவலகம் மீது முட்டை தாக்குதல்

மதுர விதானகே நடவடிக்கையின் தலைமை அலுவலகம் மீது முட்டை தாக்குதல்
பிடகோட்டேயிலுள்ள சமகி ஜன பலவேகய தலைமையகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வந்திருந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் போது தாங்கள் என்ன செய்தீர்கள் என கேட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்தில் போராட்டம் நடத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!