நாளைய மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு

Prasu
2 years ago
நாளைய மின்வெட்டு தொடர்பான முக்கிய  அறிவிப்பு

நாளைய தினமும் (08) E மற்றும் F ஆகிய இரண்டு வலயங்களுக்கு 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

P,Q,R,S,T,U,V,W பகுதிகளுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ​தெரிவிக்கப்படுகின்றது.