இலங்கையில் சடுதியாக அதிகரித்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை !

#SriLanka #Dollar
Nila
4 years ago
இலங்கையில்  சடுதியாக அதிகரித்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை !

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை 230 ரூபாவாக அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் டொலரின் விற்பனை பெறுமதியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4