காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 25 விசாரணை குழுக்கள்

Mayoorikka
2 years ago
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 25 விசாரணை குழுக்கள்

காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக 25 விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.