மற்றுமொரு அமைச்சர் ராஜினாமா! ஜனாதிபதிக்கு கடிதம் சென்றது

Mayoorikka
4 years ago
மற்றுமொரு அமைச்சர் ராஜினாமா!  ஜனாதிபதிக்கு கடிதம் சென்றது

களஞ்சிய வசதிகள்,கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அவரது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4